உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய தேர்தல் ஆணைக்குழு கூடும்..! -தேர்தல் ஆணையாளர்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று
Read More