உள்நாடு

களுத்துறை, புத்தளம் மாவட்டங்களுக்கான இணைப்பாளராக ரூமி ஹாசீம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டாக்டர் ரூமி ஹாஷிம் அக் கட்சியின் ஜனாதிபதி தேர்தலிக்கான களுத்துறை மற்றும புத்தளம் மாவட்டஙகளுக்கான செயற்பாட்டு இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

இவருக்கான நியமனக் கடிதத்தை கட்சித் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான ஸஜித் பிரேமதாச வழங்கினார்

 

(பேருவளை பீ்எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *