உள்நாடு

சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்..!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சஜித்,அனுரவுடன் சந்திப்பு. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச,அனுர குமார திஸாநாயக்க ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *