உள்நாடு

உக்குவளை ஹிக்மா பாலர் பாடசாலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு..!

உக்குவளை மானாம்பொட  சமூர்த்தி கிளையும்  ஜமாஅத்தே இஸ்லாமி கிளையும் இணைந்து பிரதேச மக்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு தாருல் ஹிக்மா பாலர் பாட சாலையில் நடைபெற்றது.

விசன் ஸ்மார்ட் நிறுவனம் வருகைதந்தவர்களூக்கு முதியவர்களுக்கு  பரிசோதனையின் பின்   இதற்கான மூக்குக் கண்ணாடிகளை  இலவசமாக வழங்கியது.
(ஏ.எம்.ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *