புனானை பல்கலைக்கழகத்தில் ACCA கற்கை நெறி
புனானை சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா, பல்கலைக்கழகத்தில் (ICST University Park, Punanai) குறைந்தது G.C.E (O/L), G.C.E (A/L) தகைமையுடையவர்களுக்கு கணக்கியல் துறை பட்டப்படிப்பான B.Sc (Hons) in Applied Accounting Degree மற்றும் சர்வதேச கணக்கியல் தகைமையான ACCA (Association of Chartered Certified Accountants) ஐ தொடரும் அரிய வாய்ப்பு.
இவ் வரப்பிரசாதமான ACCA கற்கைநெறியானது எமது பிராந்தியத்தில் எமது ICST University Park, Punanai வளாகத்தில் கொழும்பின் மிகப் பிரபலமான கற்கை நிலையமான ACHIEVERS Lanka Business School இன் விரிவுரையாளர்களைக் கொண்டு நடாத்த இருக்கும் அனைத்து Level-I and Level-II வகுப்புக்களுக்குமான பதிவுகள் இம்மாதம் 12.09.2024 (வியாழக்கிழமை) எமது ICST பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இலங்கையின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ACHIEVERS நடாத்தும் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பல்வேறு புலமைப்பரிசில்களும் (Scholarship) காத்திருக்கின்றன என்பதையும் அறியத் தருகிறோம்.
அலைச்சல், அதிக செலவு, நெடுந்தூரப்பயணம் என்பவற்றைத் தவிர்த்து எமது காலடியில் இலகு முறையில் உயர்கல்வி கணக்கியல் துறை பட்டப்படிப்பான B.Sc (Hons) in Applied Accounting Degree, சர்வதேச கணக்கியல் தகைமையான ACCA வை தொடருவதற்கான பட்டப்படிப்பை மேற்கொண்டு வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும்.
இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கீழுள்ள இணைப்பில் (Link) உள்ள (Google Application Form) படிவத்தைப் பூர்த்தி செய்து மேலதிக விபரங்களையும் பெற்றிடலாம்.
Registration Date : 12.09.2024 (Thursday)
Time : 11.00 am to 1.00 pm
Venue : ICST University Park, Punanai.
Please bring the following documents to be submitted by the applicant at the registration:
01. Application processing Fee Rs. 5,000/-.
02. Copy of the G.C.E (O/L) Results sheet (if you).
03. Copy of the G.C.E (A/L) Results sheet (If you).
04. Copy of the NIC.
05. Copy of the Birth Certificate.
எனவே அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
Register Now: https://forms.gle/2ZcpjLL1o73ioC9i7
தொடர்புகளுக்கு:
ACHIEVERS
At ICST University Park, Punanai.
Help Line: +94 761487511