உள்நாடு

ஷஹ்மி ஷஹீத் – அம்ஜத் ஹாஜியார் சந்திப்பு..!

சாதனைப் புதல்வன் ஷஹ்மி ஷஹீத் 26 ஆம் திகதி திங்கட் கிழமை தனது 45வது நாள் பயணத்தை வாந்துவையில் இருந்து ஆரம்பித்தார். மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம் அம்ஜாத், தர்கா நகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்கத்தலைவர் தேசபந்து ஏ.பி.எம் சுஹைர் ஹாஜியார் ஆகியோர் உட்பட பேருவளை களுத்துறை வாழ் மக்கள் அவரின் பயணத்தை தொடக்கி வைத்த போது பிடிக்கப்பட்ட படங்கள்.

(படங்கள் பேருவளை பீ.எம் முக்தார்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *