உள்நாடு

முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பில் அனுர குமார..!

நேற்று (26) The Taprobane Entertainment இல் இடம்பெற்ற கொழும்பு “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் பலர் இணைந்துகொண்டிருந்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *