உள்நாடு

ஜனாதிபதி ரணில் உலமா சபை தலைமையகத்துக்கு விஜயம்..!

கொழும்பு மாலிகாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த அமைப்பின் தலைவர் அஷ்-ஷெய்க் எம். ஐ. எம். றிஸ்வி முப்தி உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களை சற்று முன்னர் சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *