உள்நாடு

“வெல்லும் சஜித்” திருகோணமலை மாவட்டம் மக்கள் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் பக்கிரான்வெட்டை, மாகமாறு மற்றும் மேல்திடல் போன்ற பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், வெள்ளிக்கிழமை (23) மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *