உள்நாடு

புத்தளத்தின் மூத்த அரசியல்வாதி ஐதுறுஸ் மொஹமட் இல்யாஸ் மறைவு

புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியும் 2024 ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஐதுறுஸ் மொஹமட் இல்யாஸ் வியாழக்கிழமை (22) புத்தளம் வைத்தியசாலையில் காலமானார்

புத்தளத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் மூத்த அரசியல்வாதியான இவர் கடந்த மூன்று தினங்களாக புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *