ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சாரங்களை முன்னெடுப்பது சம்மந்தமான கலந்துரையாடல்
எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது சம்மந்தமாக நேற்று (21. 08. 2024) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது பாராளுமன் உறுப்பினர்களான பைசால் காசிம், ஹரீஸ், தௌபீக், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக உத்தியோகத்தர் மற்றும் பொத்துவில் ஜௌபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(கே.எ.ஹமீட்)