விளையாட்டு

இன்றைய டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி வீரர்கள்..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் மிலன் ரத்நாயக்க இலங்கை அணிக்காக தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் வாரியபொல ஸ்ரீ சுமங்கலா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

இலங்கை அணி வீரர்கள்,

திமுத் கருணாரத்ன

நிஷான் மதுஷ்க

குசல் மெண்டிஸ்

ஏஞ்சலோ மேத்யூஸ்

தினேஷ் சந்திமால்

தனஞ்சய டி சில்வா (தலைவர்)

கமிந்து மெண்டிஸ்

பிரபாத் ஜெயசூர்யா

அசிதா பெர்னாண்டோ

விஷ்வா பெர்னாண்டோ

மிலன் ரத்நாயக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *