விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று மென்செஸ்டர் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவரான தனஞ்சய டி சில்வா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *