உள்நாடு

பந்துலால் பண்டாரிகொட எம்.பீ.ஆக சத்தியப்பிரமாணம்

பந்துலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் வெற்றிடத்திற்கு இவர் நியமனம் பெற்றார். உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய மனுஷவின் உறுப்பினர் பதவி வறிதானது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *