உள்நாடு

ஜம்மியதுல் உலமா சபையுடன் அனுர குமார நாளை சந்திப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் நாளை (21) முற்பகல் 11.00 மணிக்கு ஜம்மியதுல் உலமா சபையினரை (ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில்) சந்திக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *