மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவே இயலும் சிறீலங்கா; இணக்கப்பாட்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில்
மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவே ”இயலும் ஶ்ரீலங்கா” இணக்கப்பாட்டில் 34 அரசியல் கட்சிகள், கூட்டணிகளுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளதாகவும், இது வெறுமனே அரசியல் கூட்டணி அல்ல என்றும் ”இயலும் ஶ்ரீலங்கா” இணக்கப்பாட்டில் கையெழுத்திட்டும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.