உலகம்

பாகிஸ்தானிலும் மூன்று குரங்கம்மை நோயாளிகள்..!

பாகிஸ்தானில் மூன்று குரங்கம்மை நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்த மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் மூன்று நோயாளிகளும் தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள திரிபு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *