உள்நாடு

பேராசிரியர் கலாநிதி தீன் முஹம்மத் பங்கேற்கும் மார்க்க சொற்பொழிவு

பேருவளை காலி வீதி சிமிச் (ZMICH) வரவேற்பு மண்டபத்தில் மாபெரும் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வு எதிர்வரும் 18 ம் திகதி (18-8-2024 ) ஞாயிற்று கிழமை பி.ப.4.00 மணிக்கு நடைபெறும்.

கட்டார் ஹம்மாத் பின் கலீபா சர்வதேச இஸ்லாமிய பல்கலைகழக பேராசிரியர் கலாநிதி தீன் முஹம்மத் (அல்-அஸ்ஹரி) இஸ்லாமிய சிந்தனையும் நவீன சவால்களும் என்ற தலைப்பில் விஷேட சொற்பொழிவுவாற்றுவர் என மெளலவி ஏ.ஸி.ஏ.ஏ.ஸஹில்(அல்-அஸ்ஹரி) தெரிவித்தார்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *