உள்நாடு

புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்..!

மூதூர் வலயக்கல்வி பணிமனைக்கு புதிய வலயக்கல்வி பணிப்பாளராக அப்துல் லத்தீப் சிராஜ் (SLE AS-1)அவர்கள் 15/8/24 அன்று தனது பணியினை பொறுப்பேற்றார்.

(மூதூர் பறூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *