உள்நாடு

UCMAS அபாகஸ் போட்டியில் Grand champion பட்டம் வென்றார் நிர்ஷாட் மொஹமட் தாலியா

UCMAS இனால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகின் முன்னணி அபாகஸ் (Abacus) அடிப்படையிலான மூலை மேம்பாட்டு திட்டம் ஒன்று 10-08-2024 அன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதில் கம்பளை கஹடப்பிடயை சேர்ந்த ஸாஹிரா கல்லூரியின் தரம் 1ல் கல்வி பயிலும் மாணவி நிர்ஷாட் மொஹமட் தாலியா Grand champion பதக்கத்தை வென்றுள்ளார்.


(அம்னா இர்ஷாட்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *