உள்நாடு

சஜித்துடன் கைகோர்த்தார் திலகரத்ன டில்ஷான்

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் இன்று(14) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *