உள்நாடு

செப்டம்பர் 4,5 மற்றும் 6 ஆகிய தினங்களில் தபால் மூல வாக்களிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் செப்டம்பர் 4,5,6 ஆகிய தினங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *