உள்நாடு

ரணிலின் அனுராதபுர வெற்றிக் கூட்டம் குறித்து மக்களுடன் கலந்துரையாடும் செஹான் சேமசிங்க..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள கன்னி கூட்டம் தொடர்பில் ஹெரவப்பொத்தானை பிரதேச செயலக பகுதிக்குட் பட்ட மக்களுடனான சந்திப்பொன்றில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உரையாற்றும் போது .

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *