உள்நாடு

அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து, அந்த இடத்திற்கே அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *