உள்நாடு

ரணில், நாமல் அநுராதபுரத்தில் தேர்தல் பிரசாரம்; 17 இல் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், 17 ஆம் திகதியன்று அநுராதபுரத்தில் ஆரம்பமாகும் என, கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டமும், அநுராதபுரத்தில் 21 ஆம் திகதியன்றே ஆரம்பமாகும் என, அக்கட்சியின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *