ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் பொதுக்கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் எதிர்வரும் (17) நடைபெறவுள்ள முதலாவது மக்கள் பொதுக்கூட்டத்தை நடாத்துவது தொடர்பில் தலாவ பிரதேச சபை முன்னாள் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன கலந்துரையாடிய போது .
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )