உள்நாடு

இந்தோனேஷிய தூதுவராலய அனுசரணையில் கண்காட்சி

இந்தோனிசியா தூதுவராலயத்தின் அனுசரனையில் இந்தோனேசியா- இலங்கை நட்புறவு சங்கத்தின் இந்தோனிசியா இலங்கை கலை,கலாச்சாரம் மற்றும் இந்தோனேசியா பௌத்த நிலையம், உணவு வகைகள், புடவைகள் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிகள் கொழும்பு 7 ல் உள்ள இந்தோனேசியா துாதுவர் ஆலயத்தினுள் நேற்று 10 ஆம் திகதி இந்தோனேசியத் துாதுவர் தேவி குஸ்டினா டொப்பிங் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு இந்தோனேசியாவிலிருந்து வருகை தந்த கலைஞர்கள், மற்றும் இலங்கைப் பொலிஸ் கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றினார் கள்….ஈரான்,ரசியா, தென்ஆபிரிக்கா, மாலைதீவு, மலேசியா, இந்தியா மற்றும் பலவேறு இராஜதந்திரிகள் நட்புறவுச் சங்க அங்கத்தவர்கள். மலாய சமுகத்தினர்கள், இலங்கையில் வாழ் இந்தோனியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

   

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *