உள்நாடு

தென்கிழக்கு பல்கலைகழக பதில் உப வேந்தராக தொழிநுட்ப பீடாதிபதி யூ எல் அப்துல் மஜீட் நியமனம்..!

தென்கிழக்கு பல்கலைகழக பதில் உப வேந்தராக தொழிநுட்ப பீடாதிபதி கலாநிதி யூ எல் அப்துல் மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக நிரந்தர உபவேந்த நியமிக்கப்படும் வரை இந்நியமானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *