உள்நாடு

அமைச்சு பதவியை ராஜினாமா செய்த ஹரின்..!

உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஹரின் பெர்ணான்டோ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சுற்றுலா,காணி, இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சுப் பதவியை அவர் வகித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *