உள்நாடு

மனுஷவின் இடத்துக்கு பந்துல லால் பண்டாரிகொட..!

உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஏற்பட்ட மனுஷ நாணயக்காரவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்க தீர்மானித்து அவரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *