Uncategorized

JM மீடியா நடாத்திய இலவச ஊடகச் செயலமர்வு

மாவனல்லை ஜே. எம். மீடியா நிறுவனம் அகில இலங்கை ரீதியாக ஏற்பாடு செய்த இலவச ஊடகச் செயலமர்வும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ,மாவனல்லை எம். பி.சீ.எஸ்.மண்டபத்தில் நடைப்பெற்றது .

இதில் ஊடகவியலாளர்களான ராஷித் மல்ஹர்தீன், கே.எம்.ரசூல்,ரஸா மல்ஹர்தீன் ஆகியோர் விரிவுரைகளை நடத்தினர்.நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சுமார் நானூறுக்கும் மேற்பட்டோர் கலந்து இதில் பயன் பெற்றனர்.

(பாரா தாஹீர்- மாவனல்லை செய்தியாளர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *