உள்நாடு

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ..!

மொட்டு வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ. பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபுல வர்த்தகர் தம்மிக பெரேரா தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளதால் நாமல் ராஜபக்ஷ களமிறக்கப் படவுள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *