உலகம்

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைப்பு..! புதிய பிரதமரை நியமிக்க முஸ்தீபு..!

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன் புதிய பிரதமரை நியமிப்பதற்கான நடவடிக்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நோபல் பரிசு வென்ற முஹம்மத் யூனுஸை பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அது குறித்தும் கவனம் சேலுத்தப் பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *