உள்நாடு

தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்துக்கு ஆதரவு…!

எதிர்வரும் ஜானதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமைலான தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *