உள்நாடு

மறைந்த கங்காராம விஹாராதிபதி கலாநிதி கலபொட ஞானீஸ்ஸர நாயக தேரருக்கு சர்வமத தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்

மறைந்த கங்காராம விஹாராதிபதி கலாநிதி கலபொட ஞானீஸ்ஸர நாயக தேரருக்கு சர்வமத தலைவர்களான கலாநிதி கெளரவ கலகம தம்மரன்ஸி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி குமார்சாமி குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, கலாநிதி கெளரவ நிஷான் குரே பாதிரியார் உட்பட சர்வமத தலைவர்கள் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *