உள்நாடு

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் புதிய அபிவிருத்திக்குழு { SDEC } தேர்வு..!

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் புதிய அபிவிருத்திக்குழு { SDEC } தேர்வு ஜூலை 31ம் திகதி புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
இதன் போது பெற்றோர்கள் சார்பில் புதிதாக அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்….
நாங்கள் கல்வி பயின்ற பாடசாலையின் அபிவிருத்திகளையும் தேவைகளையும் பிள்ளைகளின் சிறந்த கல்வியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயல் படும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களை நம்பிக்கையோடு தேர்வு செய்து வழங்கிய பெற்றோர்களுக்கு முதற்கன் நன்றிகளை தெறிவித்துக்கொள்கின்றோம்.
அந்த வகையில்…
தலைவராக – S.R.M.M.முஹ்ஸி அதிபர் அவர்களும்.
செயலாளராக சமூக ஆர்வளர் இஹ்திஷாம் அவர்களும்.
உறுப்பினர்களாக…
1.ஆசிரியர் ஷரீக்
2.ஆசிரியர் ரினாஸ் முஹம்மட்
3.சமூக ஆர்வளர் முஹமட் ஹசீபுல்லாஹ்
4.சமூக ஆர்வளர் அறிவிப்பாளர் சபீர்
5.சமூக ஆர்வளர் முஹம்மட் ஷாமில்
6.சமூக சேவையாளர் சகோதரர் ரிசான் உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளார்கள்.
நமது பிள்ளை செல்வத்தின் எதிர்க்கால கல்வி தராதாரத்தை மேன்மையூட்டுவதற்க்காகவும் பாடசாலையின் தேவைகளையும் அபிவிருத்திகளையும் தாமதம் இன்றி செய்து வழங்கிட பொது மக்களாகிய உங்களினதும் ஒவ்வொரு பெற்றோர்களினதும் ஒத்துளைப்பு மிக முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *