உள்நாடு

இஸ்மாயீல் ஹனியாவின் படுகொலை கோழைத்தனமான ஈனச் செயல்..! றவூப் ஹக்கீம் கண்டனம்..!

ஈரானிய ஜனாதிபதியின் பதவி ஏற்பு வைபவத்திற்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனீய்யா படுகொலை செய்யப்பட்டது கோழைத்தனமான ஈனச் செயலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *