உள்நாடு

எரிபொருள் விலைகளில் திருத்தமில்லை…!

ஆகஸ்ட் மாதம் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த கடந்த மாதம் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட விலை திருத்தம் ஆகஸ்ட் மாதம் அவ்வாறே செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *