1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதி கைது…!
கறுவாத்தோட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர், கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More