உலகம்

ஹமாஸ் தலைவர் ஈரானில் படுகொலை…!

பலஸ்தீன் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயீல் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் இராணுவத்தின் திட்டமிடப்பட்ட தாக்குதலில் அவரது வீட்டில் வைத்தே இஸ்மாயீல் ஹனியே கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *