எரிபொருள் விலைகள் இன்றிரவு திருத்தம்
மாதாந்த எரிபொருள் திருத்தம் இன்றிரவு மேற்கொள்ளப்படுமென பெற்றோலிய விவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றிரவு விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படாதென பரப்பப்பட்டுள்ள வதந்திகளில் எந்த வித உண்மையும் இல்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.