உள்நாடு

பதுளை லயன்ஸ் கிளப் புதிய தலைவராக முன்னால் பிரதி அமைச்சர் வின்சன்ட் டயஸ்

பதுளை கெபிட்டல் சிட்டி ஹோட்டலில் நடைபெற்ற பதுளை லயன்ஸ் கிளப்பின் வருடாந்த மாநாட்டில் பதுளை லயன்ஸ் கிளப்பின் தலைவராக முன்னால் பிரதி அமைச்சராக இருந்த திரு வின்சன்ட் டயஸ் தெரிவானார்.

அதற்கமைய செயலாளராக ஜனாப் ரொஷான் பகஸ்ரவாலாவும், பொருலாளராக துமிந்த சில்வாவும் தெரிவாகினர்.பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக இம்டியாஸ் பகிர்டீன், சுசில், சுசந்த, லால் சில்வா ஆகியோர் தெரிவாகினர். நிகழ்வுகளை மாவட்ட லயன்ஸ் ஆளுநர் இஸ்மத் ஹமீத் நெறிப்படுத்தினார்.

 

(எம்.கே.எம்.நியார் – பதுளை)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *