இ.தே.தோ.தொழிலாளர் சங்கமும் விவசாய சங்கமும் ஒன்றிணைவு..!
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் விவசாய சங்கமும் ஒன்றினைந்துள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
(வி.தீபன்ராஜ்)