உள்நாடு

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்களின் தகவல் திரட்டல்..!

2020ம்ஆண்டு ஜனவரி முதல்/2024ம் ஆண்டு ஜூன் வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சமாதான நீதவான்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 2024.செப்ட்ம்பர் 29 ம் திகதி மட்டக்களப்பில் நடாத்தப்படும்
கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 0775468446 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு உங்கள்

பெயர் :
விலாசம் :
தொலைபேசி:

விபரங்களை அனுப்பவும்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *