உள்நாடு

நொச்சியாகம விபத்தில் பெண் பலி..!

நொச்சியாகம நகரில் இன்று (30) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற விதத்தில் பயணித்த சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *