உள்நாடு விஜயதாஸ ராஜபக்ஷ இராஜினாமா…! July 29, 2024 நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை சற்று முன் இராஜினாமா செய்துள்ளார்.