உள்நாடு

பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் கொட்டானஞ்சேனை பதியுதீன் மஹ்மூதுக்கு ஸ்மார்ட் வகுப்பறை

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 370 ஆவது கட்டமாக 1177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மத்திய கொழும்பு, கொட்டாஞ்சேனை, கலாநிதி பதியுதீன் மஹ்மூத் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 23 திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *