உள்நாடு

சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு..!

சக்வல வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 1.30க்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் மொஹமட் ஏ. ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *