உள்நாடு

தேர்தல் தினம் நாளை அறிவிப்பு; வர்த்தமானியும் வெளியீடு…!

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி மற்றும் வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

தேர்தல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தேர்தல் பற்றிய பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *