உள்நாடு

சிரேஷ்ட அரசியல்வாதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட அரசியல்வாதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.

81 வயதான அவர் இடதுசாரி கொள்கையில் நிலைத்து நின்றவர். இலங்கை அரசியலில் தனித்துவமான முறையில் அரசியல் பணிகளில் ஈடுபட்ட அன்னாரின் மறைவுக்கு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *